உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாடு முட்டி விவசாயி பலி

மாடு முட்டி விவசாயி பலி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், நெல்வாய் கிராமம், இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58; விவசாயி. இவர், நேற்று, காலை 9:00 மணிக்கு, தன் கறவை பசுவை அங்குள்ள மேய்ச்சல் பகுதிக்கு ஓட்டி சென்றார்.அங்கு கயிறு வாயிலாக பசுவை கட்டியபோது, அவரது வயிற்றுப் பகுதியில் பசு முட்டியது. இதில், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ