மேலும் செய்திகள்
உத்திரமேரூர் ஏரியில் தண்ணீர் திறப்பு
09-Dec-2024
உத்திரமேரூர் ஏரியில் தண்ணீர் திறப்பு
10-Dec-2024
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம், உத்திரமேரூர் பூப்பந்தாட்டம் மற்றும் ஜூனியர் கழகம் சார்பில், உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், புதிய பூப்பந்தாட்ட விளையாட்டு திடல் திறப்பு விழா, மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்கும் வீரரர்களுக்கு சீருடை வழங்கும் விழா, சீனியர் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் என, முப்பெரும் விழா நடந்தது.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர், விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் பூப்பந்தாட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கினர்.
09-Dec-2024
10-Dec-2024