உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில் நிலம் ஏலம்

திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில் நிலம் ஏலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, 21.5 ஏக்கர் விளை நிலம் மற்றும் கடைகள் உள்ளன.இதில், விளை நிலங்களை ஏலம் விடும் பணியை, ஹிந்து சமய அறநிலைய துறையினர் நேற்று துவக்கினர். அதன்படி, புத்தகரம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலம் குத்தகை விடப்பட்டது. இதன் வாயிலாக, 32,900 ரூபாய் ராமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.மீதமுள்ள நிலங்களுக்கு, விரைவில் அடையாளம் காணப்பட்டு, ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத் துறையினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !