உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக .... (03.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக .... (03.08.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம் ஆடி திருவிழா செல்லியம்மனுக்கு வரிசை வைத்தல், செல்லியம்மன், மாரியம்மன், அரசுகாத்த அம்மன் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம், காலை 10:30 மணி; ஊரணி பொங்கல், மதியம் 1:30 மணி; அம்மன் வீதியுலா, இரவு 12:00 மணி. அம்மன் வீதியுலா, செல்வ விநாயகர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் விழா குழுவினர், முல்லாபாளையம் தெரு, காஞ்சிபுரம், காலை 9:30 மணி; கூழ்வார்த்தல், மதியம் 1:00 மணி; கும்பம் படையல், இரவு 7:00 மணி. * கருக்கினில் அமர்ந்வள் அம்மன் வீதியுலா, மதங்கீஸ்வரர் கோவில், ஹாஸ்பிட்டல் சாலை, காஞ்சிபுரம், காலை 10:00 மணி; அம்மனுக்கு படையலிட்டு கூழ்வார்த்தல், மதியம் 1:00 மணி திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி. அன்னதானம் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி. * மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி. * ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை