உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக ... (10.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (10.08.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம் ஜெயந்தி விழா காஞ்சி 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா மற்றும் தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு, ரூபாய் ஒரு கோடி மதிப்பில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை துவக்க விழா, மஹா சுவாமிகள் கலையரங்கம், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 10:00 மணி. கிருஷ்ண ஜெயந்தி உத்சவம் உபன்யாசம், தலைப்பு: ஸ்ரீமத் பாகவதம், நிகழ்த்துபவர்: துக்காச்சி கடலங்குடி ஸனத்குமார் சுவாமி, ஏற்பாடு: ஜயஹனுமான் சேவா டிரஸ்ட், கீர்த்தனாவளி மண்டபம், வரதராஜ பெருமாள் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், மாலை 5:30 மணி. ஆடி திருவிழா சிறப்பு அபிஷேகம் மூலவருக்கு காமாட்சியம்மன் அலங்காரம், கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில், அம்மன், கன்னிகாபுரம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; பூங்கரகம் வீதியுலா, காலை 10:00 மணி, கூழ்வார்த்தல், மதியம் 1:00 மணி; தீமிதி விழா, மாலை 6:00 மணி. மதுரை வீரன் அலங்காரம், அன்னை ரேணுகாம்பாள் கோவில், செங்குந்தர் பூவரசந்தோப்பு, பெரிய காஞ்சிபுரம், இரவு 7:00 மணி. ஊரணி பொங்கல் மற்றும் காப்பு கட்டுதல், மாரியம்மன் மற்றும் சாமத்தம்மன் கோவில், கூரம் கிராமம், காஞ்சிபுரம், மாலை 3:00 மணி. ஆண்டு விழா நால்வர் நற்றமிழ் மன்றம் 47வது ஆண்டு விழா, கலைவாணி திருமண மண்டபம், டோல்கேட், சின்ன காஞ்சிபுரம், காலை 6:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி