மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (19.09.2025) காஞ்சிபுரம்
19-Sep-2025
சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி. அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி. அக்னீஸ்வரர் கோவில், களக்காட்டூர், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி. காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி. வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். மாலை 5:00 மணி. வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
19-Sep-2025