மேலும் செய்திகள்
இன்று இனிதாக (14.12.2024) காஞ்சிபுரம்
14-Dec-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், ஆறு கோவில் செயல் அலுவலர்களுக்கு, பதவி உயர்வுடன் கூடிய இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.அதன் விபரம்:
வஜ்ஜிரவேலு வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாரியம்மன் கோவில், சமயபுரம்லதா வரதராஜ மணவாள மாமுனிகள் கோவில், சென்னைதிருக்கச்சி நம்பிகள் வரதராஜ பெருமாள் கோவில், பூந்தமல்லி ஸ்ரீனிவாசன் சுந்தரேஸ்வரர் கோவில், கோவூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், எட்டிக்குடி.தின்ஷா வீரட்டானேஸ்வரர் கோவில், பண்ரூட்டி வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்கார்த்திகேயன் வீரமாகாளியம்மன், அறந்தாங்கி சுந்தரேஸ்வரர் கோவில், கோவூர்ஜெயராமன் உதவி ஆணையர் அலுவலர், தேனி ராமநாதீஸ்வரர் கோவில், போரூர்
14-Dec-2024