மேலும் செய்திகள்
துணை பி.டி.ஓ.,க்கள் 7 பேருக்கு இடமாறுதல்
04-May-2025
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் மாவட்டம், ஊரக வளர்ச்சி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில், உதவியாளராக இருந்த சிவகுமார் என்பவருக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு அளித்து, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் மண்டலம்- --- 1 நியமிக்கப்பட்டு உள்ளார்.அதேபோல, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக இருந்த விஜயலட்சுமி என்பவருக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு அளித்து, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மண்டலம் - -2ல் நியமிக்கப்பட்டு உள்ளார்.இருவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
04-May-2025