மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
02-Dec-2024
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சியில், வெள்ளேரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2016ம் ஆண்டு கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது.ஆண்டுதோறும், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நாளில், வருஷாபிஷேகம் நடத்துவது வழக்கம். நடப்பாண்டின், எட்டாவது வருஷாபிஷேக விழா, நாளை காலை 9:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, பகல் 11:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
02-Dec-2024