உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விஜயதசமி மாணவர் சேர்க்கை

விஜயதசமி மாணவர் சேர்க்கை

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, விஜயதசமி விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் சேர்க்கை நேற்று துவங்கியது.அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சாந்தி, புதிதாக சேர்ந்த சிறுமிக்கு நெல் மணி தட்டில் ‛அ, ஆ' என, எழுத சொல்லி கொடுத்தார். பள்ளி மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை