உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக காவல் அரங்கத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி,மு.க., - எம்.பி., செல்வம் முன்னிலை வகித்தார்.கைத்தறி துறை அமைச்சர் காந்தி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‛மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 108 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் செலவிலான மொபைல், மூன்றுசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த விழாவில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ