மேலும் செய்திகள்
டூ - வீலர் திருடிய இருவர் கைது
30-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தேவகி, 45; அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரும், நேற்று முனfதினம் இரவு, 'ஹீரோ' இருசக்கர வாகனத்தில், கோவிந்தவாடி சந்தைமேடில் இருந்து, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையை கடக்க முயன்றுள்ளனர்.இருசக்கர வாகனத்தை விஜய் ஓட்டி உள்ளார். அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற, 'பொலீரோ' கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், காயமடைந்த தேவகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.தேவகியின் உடலை, பொன்னேரிக்கரை போலீசார் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
30-Mar-2025