மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
12 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
12 hour(s) ago
காஞ்சிபுரம்:ஏனாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன், 41. இவர், ராஜாஜி மார்க்கெட்டில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், திருக்காலிமேட்டில் உள்ள அவரது அக்கா வீட்டில், நேற்று துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 hour(s) ago
12 hour(s) ago