உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரிக்கு வந்த 10 லட்சம் பேர்

குமரிக்கு வந்த 10 லட்சம் பேர்

நாகர்கோவில் : பிரதமர் மோடி மே 30, 31 மற்றும் ஜூன் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். இவர்கள் மோடி தியானம் செய்த இடத்தை கேட்டு தெரிந்து கொண்டனர். கடந்த இரண்டரை மாதங்களில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் குமரிக்கு வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ