மேலும் செய்திகள்
குமரி கடற்கரை கன்னியம்பலத்தை திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு
20 hour(s) ago
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவி இறப்பு
20-Sep-2025
நாகர்கோவில் : திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் மதகநேரியைச் சேர்ந்தவர் சுடலை 45. கன்னியாகுமரியில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை சமையலறையில் இவர் வேலை செய்த போது அருகில் வாணலியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. திடீரென தடுமாறிய சுடலை வாணலியில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு அலறினார். உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையிலும், பின் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
20 hour(s) ago
24-Sep-2025 | 1
20-Sep-2025