உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மண்டைக்காடு கோயிலில் மே 11 கும்பாபிேஷகம்

மண்டைக்காடு கோயிலில் மே 11 கும்பாபிேஷகம்

நாகர்கோவில்:பெண்களின் சபரிமலை எனப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் மே 11- ல் நடக்கிறது. இங்கு 2021 ஜூன் 2ல் கருவறை கூரை தீப்பிடித்தது. தேவப்பிரசன்னம் நடத்தப்பட்டு ரூ.1.70 கோடி செலவிலான திருப்பணிகள் அதே ஆண்டு நவ.24ல் தொடங்கியது. பணிகள் நிறைவடைந்து மே 11 காலை 8:00 முதல் 10:00 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது. யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ