மேலும் செய்திகள்
தன்னலமற்ற சேவையை வளர்க்கும் என்.எஸ்.எஸ்.,
18-Dec-2024
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ். எஸ். ஐ. சதீஷ்குமார். இவர் இங்குள்ள ஒரு கோயில் நிர்வாகியிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது பற்றி விசாரணை நடத்த எஸ். பி. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை எஸ். எஸ். ஐ.யை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
18-Dec-2024