உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பணிக்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., மாயம்

பணிக்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., மாயம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே செங்கன்முலா பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் 47. அருமனை ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ.,யான இவர் கடந்த 31 ல் வேலைக்கு செல்வதாக புறப்பட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மனைவி சிமி, அவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எட்டு நாட்கள் ஆகும் நிலையில் லட்சுமணன் எங்கு சென்றார் என அருமனை இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை