உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான நிலையில் சிந்தலவாடிதென்கரை வாய்க்கால் படித்துறை

மோசமான நிலையில் சிந்தலவாடிதென்கரை வாய்க்கால் படித்துறை

  • மோசமான நிலையில் சிந்தலவாடிதென்கரை வாய்க்கால் படித்துறை
கிருஷ்ணராயபுரம், :சிந்தலவாடியில் உள்ள, தென்கரை வாய்க்கால் படித்துறை மோசமாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, சிந்தலவாடி வழியாக பெட்டவாய்த்தலை வரை, தென்கரை வாய்க்கால் செல்கிறது. சிந்தலவாடி அருகில் வாய்க்கால் படித்துறை, மக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தற்போது படித்துறை முழுவதும் சிதலமடைந்து மிகவும் மோசமாக உள்ளது. வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்லும் போது, குளிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சிதலமடைந்துள்ள படித்துறையை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ