உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபர் மீது போக்சோ வழக்குகரூர்:கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், ராயனுார் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா, 30; இவர், அரசு பள்ளியில், எட்டாவது வகுப்பு படித்து வரும், 14 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சதீஷ்குமார், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதையடுத்து, மகளிர் போலீசார் கிருஷ்ணா மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை