மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்
27-Feb-2025
அரசு நடுநிலைப் பள்ளியில்ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகிருஷ்ணராயபுரம்:சந்தைப்பேட்டை, அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அருகில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
27-Feb-2025