உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தங்கை மாயம்; அக்கா புகார்

தங்கை மாயம்; அக்கா புகார்

தங்கை மாயம்; அக்கா புகார்குளித்தலை, :குளித்தலை அடுத்த, வில்லுகாரன்பட்டியை சேர்ந்தவர் அபிநயா, 21. இவரது தங்கை ரக் ஷயாஸ் கோவை ஒண்டிப்புதுார் அரசு மகளிர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் கடந்த, 19 மாலை 4:00 மணியளவில் குளித்தலையில் இருந்து, கோவைக்கு பஸ்சில் சென்றார்.ஆனால் மாணவி கோவை வீட்டிற்கு செல்லாமல், எங்கேயோ சென்று விட்டதாகவும், காணாமல் போன அவரை கண்டுபிடித்து தருமாறு, அவரது அக்கா அபிநயா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை