உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எலக்ட்ரிக் மொபட்டில் இருந்துதவறி விழுந்தவர் பலி

எலக்ட்ரிக் மொபட்டில் இருந்துதவறி விழுந்தவர் பலி

எலக்ட்ரிக் மொபட்டில் இருந்துதவறி விழுந்தவர் பலிகரூர்:கரூர் அருகே, எலக்ட்ரிக் மொபட்டில் இருந்து, தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.கரூர் வையாபுரி நகர், முதலாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 51; இவர் கடந்த, 13 மாலை கரூர்-ஈரோடு சாலை அர்ச்சனா நகர் பகுதியில், ஹீரோ எலக்ட்ரிக் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, நிலை தடுமாறியதில் கீழே விழுந்த ஆறுமுகத்துக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஆறுமுகத்தின் மகன் சுந்தர்ராஜன், 20, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை