மேலும் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்பனைசெய்தவர் கைது
13-Feb-2025
லாட்டரி விற்பனை செய்தவரின்பணம், பைக் பறிமுதல்குளித்தலை: குளித்தலை அடுத்த, வீரவள்ளியை சேர்ந்தவர் தினேஷ், 35. இவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை, பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்தார்.தகவலறிந்து சென்ற லாலாப்பேட்டை போலீசார், நேற்று மதியம், 1:00 மணியளவில் வீரவள்ளி பஸ் நிறுத்தம் அருகே, லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த தினே ைஷ கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து, 8,170 ரூபாய், ஹீரோ ஹோண்டா பைக், ஒரு மொபைல்போன் பறிமுதல் செய்தனர்.லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தினேஷை கைது செய்தனர்.
13-Feb-2025