உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூட்டுறவு பணியாளர்களுக்கு ஆளுமை திறன் புத்தாக பயிற்சி

கூட்டுறவு பணியாளர்களுக்கு ஆளுமை திறன் புத்தாக பயிற்சி

கூட்டுறவு பணியாளர்களுக்கு ஆளுமை திறன் புத்தாக பயிற்சிகரூர்:கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் சார்பில், குளித்தலை அண்ணா சமுதாய கூடத்தில், விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது.அதில், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் செல்வராஜ், கூட்டுறவு நிறுவன பணியாளர்கள், கூட்டுறவு சங்க விற்பனையாளர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி மற்றும் புத்தாக்க பயிற்சி குறித்து பேசி விளக்கம் அளித்தார்.முகாமில், குளித்தலை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் திருமதி, சார் பதிவாளர் சரவணன், திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிறுவன நிலைய முதல்வர் கவுரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ