உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் விபத்தில் முதியவர் பலி

கார் விபத்தில் முதியவர் பலி

பெருந்துறை, ஜன. 3-பெருந்துறையை அடுத்த கதிரம்பட்டி, எளையகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 74; இவரின் மனைவி கமலா, ௬௫; இருவரும் கடந்த, 30ம் தேதி மாலை காரில் பெருந்துறைக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினர். வாய்க்கால் மேடு அருகில் கார் கவிழ்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ரத்தினசாமி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !