உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் அரசு கல்லுாரியில்மாணவர்களுக்கான பேச்சு போட்டி

கரூரில் அரசு கல்லுாரியில்மாணவர்களுக்கான பேச்சு போட்டி

கரூரில் அரசு கல்லுாரியில்மாணவர்களுக்கான பேச்சு போட்டிகரூர்:கரூர், தான்தோன்றிமலை அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டி நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் தொடங்கி வைத்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், விடுதலை போரில் தமிழர் பங்கு, ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட, 10 தலைப்புகளில் போட்டிகள் நடந்தன. 108 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ