உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்., சார்பில் வரும் 23ல் இலவச மருத்துவ முகாம்

டி.என்.பி.எல்., சார்பில் வரும் 23ல் இலவச மருத்துவ முகாம்

டி.என்.பி.எல்., சார்பில் வரும்23ல் இலவச மருத்துவ முகாம்கரூர், அக். 20-டி.என்.பி.எல்., (புகழூர் காகித ஆலை) சார்பில், 297 வது இலவச மருத்துவ முகாம் வரும், 23ல் நடக்கிறது.அதன்படி, ஓனவாக்கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் வரும், 23ல் காலை, 8:00 முதல் மதியம், 1:30 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.அதில், டாக்டர்கள் ராஜா, ராஜலட்சுமி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்க உள்ளனர். இலவச மருத்துவ முகாமை, கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ