உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாற்றுத்திறனாளிகள்குறை தீர் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள்குறை தீர் கூட்டம்

கரூர், :வரும், 22ல் கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.கரூர் மாவட்டத்ததில், ஆர்.டி.ஓ., மற்றும் குளித்தலை சப் - கலெக்டர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வரும், 22ல், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை, மனுவில் குறிப்பிட்டு உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை நேரில் அளித்து பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை