மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
21-Jan-2025
அ.தி.மு.க., சார்பில் ெபாதுக்கூட்டம்கரூர்,:கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி காணியாளம்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது.கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசினார். கூட்டத்தில், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, முன்னாள் எம்.பி., ரத்தினவேல், மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் உள்பட, பலர் பங்கேற்றனர்.
21-Jan-2025