மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில்சிறப்பு வழிபாடு
10-May-2026
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரத்தில், சீதாராம கல்யாண மஹோத்ஸவம் சிறப்பு வழிபாடு நடந்தது.கிருஷ்ணராயபுரம், அக்ரஹாரத்தில் சீதாராம கல்யாண மஹோத்ஸவம் வைபம் சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று காலை பகவத் ஆராதனை நிகழ்ச்சியில், சீதாராமர், கல்யாண ராமர் படங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
10-May-2026