மேலும் செய்திகள்
ரயில்வே கேட்டில் உடைந்த நிலையில் சிலாப் கற்கள்
06-Aug-2024
கரூர்: கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, அரிக்காரன்பாளையத்தில், ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்-டுள்ளது.அந்த பாலத்தின் வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாக-னங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் செல்லும் உயர்மட்ட ரயில்வே பாலத்தில் தரைத்-தளம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் செல்கின்றனர். குறிப்பாக, ரயில்வே பாலத்தில் கான்-கிரீட் கம்பிகள் நீட்டியபடி வெளியே தெரிகின்றன. மேலும், நடைபாதையில் உள்ள சிலாப் கற்கள், பல மாதங்களாக பெயர்ந்து கிடக்கின்றன. இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நடைபாதையில் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகா-ரிகள், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அரிக்காரன்பா-ளையம் ரயில்வே பாலத்தில், சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
06-Aug-2024