மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்
13-Mar-2025
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
30-Mar-2025
மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்கரூர்:கரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மத்திய பா.ஜ., அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்தும், பள்ளி வாசல்களில் ேஹாலி பண்டிகை கொண்டாடியதை கண்டித்தும், அவுரங்கசீப் கல்லறையை பாதுகாக்க கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
13-Mar-2025
30-Mar-2025