உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்கரூர்:கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள வக்ப் வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசின் மதவெறி தாக்குதல்களை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மேலிட பொறுப்பாளர்கள் வேலுச்சாமி, தங்கதுரை, மண்டல துணை செயலர் பெரியசாமி, மாவட்ட செயலர்கள் புகழேந்தி, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி