உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிப்., 11ல் டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை

பிப்., 11ல் டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை

பிப்., 11ல் டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறைகரூர்:டாஸ்மாக் கடைகளுக்கு வரும், 11ல், விடுமுறை என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் வரும், 11ல், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.,2, 3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் விற்பனை ஏதும் செய்யக்கூடாது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ