உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அண்ணாமலையார் கோவிலில் 208 திருவிளக்கு பூஜை

அண்ணாமலையார் கோவிலில் 208 திருவிளக்கு பூஜை

அண்ணாமலையார் கோவிலில் 208 திருவிளக்கு பூஜைகுளித்தலை:குளித்தலை அடுத்த, தொண்டமாங்கிணம் பகுதியில், தென் கைலாயங்கிரி மலைச்சாரல் பகுதியில் பழமைவாய்ந்த அண்ணாமலையார் கோவில் உள்ளது. பருவமழை பெய்ய வேண்டும், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், தொழில், கல்வியில் சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை, மாங்கல்யம் நீடித்திருத்தல் போன்றவைகளை, அண்ணாமலையாரிடம் வரம் கேட்டு குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் போன்ற பொருட்களை துாவி, 208 பெண்கள் பக்தியுடன் வழிபட்டனர். பின் சிறப்பு அலங்காரம் செய்த தொண்டமாங்கிணம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. 208 பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை