மேலும் செய்திகள்
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
21-Aug-2024
கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்தில், வெண்டைக்காய், கத்தரிக்காய் சாகு-படி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, உடையந்தோட்டம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்ப-டுகிறது. வெண்டைக்காய், கத்திரிக்காய் சாகுபடி நடந்துள்ளது. இதில் செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. வெண்டைக்காய், கத்திரிக்காய் பறிக்கப்பட்டு உள்ளூர் வார சந்-தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய், கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனை நடந்-தது.
21-Aug-2024