மேலும் செய்திகள்
கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
14-Aug-2024
கரூர்: கரூர் மாவட்ட அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட செயலாளர் சாந்தி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.அதில், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு சேர்ந்த பணியா-ளர்கள், 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகும், பதவி உயர்வு வழங்கப்படாததை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட தலைவர் பத்மாவதி உள்பட பலர் பங்-கேற்றனர்.
14-Aug-2024