உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ம.தி.மு.க., வேட்பாளர்

ம.தி.மு.க., வேட்பாளர்

மொடக்குறிச்சிபெயர் : சா.செந்தில்நாதன்வயது : 52படிப்பு : பி.இ., ஜாதி : கொங்கு வேளாள கவுண்டர்தொழில் : விவசாயம், நார் மில் குடும்பம் : மனைவி,ஒரு மகன்.அரசியல் அனுபவம்: கடந்த, 1994 முதல் ம.தி.மு.க.,வில் வைகோ, துரை வைகோவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ம.தி.மு.க., அரசியல் ஆய்வு மைய உறுப்பினர். தி.மு.க., பாரம்பரிய குடும்பம்.கிடைத்தது எப்படி: எம்.பி., துரை வைகோவுடன் தொடர்பில் இருப்பவர். ம.தி.மு.க., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரான மறைந்த பூங்கொடி சாமிநாதன் மகன் என்பதால், கட்சிக்கு நெருக்கமானவர் ஆனார். இதனால் வாய்ப்பு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை