மேலும் செய்திகள்
தண்டாயுதபாணி முருகன் கோவிலில் வருடாபிஷேகம்
30-Mar-2026
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்படுகிறது.நேற்று காலை மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு பூஜை நடந்தது. சிந்தலவாடி சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
30-Mar-2026