மேலும் செய்திகள்
இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
09-Feb-2025
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்கரூர்,:கரூர், ஜவகர் பஜார் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகி குமார் தலைமை வகித்தார். தேசிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என தெரிவித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், மும்மொழி திணிப்பை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சவுந்தர்ராஜன், நாட்ராயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
09-Feb-2025