மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
06-Sep-2024
கரூர்: கரூர் அருகே, சாலையில் அடிப்பட்டு உயிரிழந்த அடையாளம் தெரியாத முதியவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம், மதுரை தேசிய நெடுஞ்சாலை காக்காவாடி பகுதியில், சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு, 55 வயதுடைய முதியவர் உயிரிழந்து கிடப்பதாக, வி.ஏ.ஓ., துரைஅரசன், 55, போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தார். இதையடுத்து, வெள்ளியணை போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.
06-Sep-2024