உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அ.தி.மு.க., தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் பஞ்., காசாகாலனி, தெற்கு காலனி, திடீர்குப்பம், ரத்தினபுரி காலனி ஆகிய பகுதிகளில் குளித்தலை ஒன்றிய அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில், வீடு வீடாக தொண்டர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் கவுன்சிலர் கல்யாண-ராமன், பொறுப்பாளர்கள் தங்கவேல், இளங்கோவன், ராதா, தவ-மணி, ஆறுமுகம், ராஜா, மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை