உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

குளித்தலை: நங்கவரம் டவுன் பஞ்., கோவிந்தனுார் உய்யகொண்டான் வடிகால் வாய்க்கால் அருகே, குப்பை கொட்டும் இடத்தில், பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் சிசு இறந்த நிலையில் கிடந்-தது. இதுகுறித்து நங்கவரம் வி.ஏ.ஓ., கீதா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், இறந்த பெண் சிசு உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோத-னைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ