உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீடு புகுந்து திருடிய மூன்று பேர் கைது

வீடு புகுந்து திருடிய மூன்று பேர் கைது

வீடு புகுந்து திருடியமூன்று பேர் கைதுகரூர், செப். 15-கரூர் அருகே, வீடு புகுந்து திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.அருகம்பாளையம் சிட்டி கார்டன் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ், 31; இவர் கடந்த, 13ல் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த, 2,500 ரூபாய், சில்வர் செயின் ஆகியவற்றை காணவில்லை.சுபாஷ் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சுபாஷ் வீட்டில் திருடியதாக, 18 வயதுடைய இரு சிறுவர்கள், மதன்குமார், 19, என மூன்று பேரை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை