உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், பாவை தண்ணீர்பந்தல்பாளையம் கருப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய், 30; ஆட்டோவில் பாவு டெலிவரி செய்ய கனிராவுத்தர்குளம் டாஸ்மாக் கடை அருகே சென்றார். வாகன நெரிசலாக இருந்ததால் ஹாரன் அடித்துள்ளார்.ஆட்டோ முன்னால் பைக்கில் நின்றிருந்த ஒரு வாலிபர் இறங்கி வைத்து, பைக் சாவியால் விஜயின் மார்பில் குத்தியுள்ளார். அவர் புகாரின்படி, தாக்குதலில் ஈடுபட்ட, பெரியசேமூர், சடையாத்தம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்தி, 21, என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ