மேலும் செய்திகள்
சமத்துவபுரம் பயனாளிகள் அவதி
02-Nov-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த முனையனுார், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம், 55; விவசாய கூலி தொழிலாளி. கடந்த, 24 மாலை, 6:00 மணிக்கு, பேரன் நிதர்சன், 4, சாலையோரம் இயற்கை உபாதை கழித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளியான சுரேஷ், இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், சிறுவனின் பாட்டி சம்பூர்ணத்தை தாக்கி யுள்ளார். மேலும் பெரியசாமி என்பவரும் குச்சியால் தாக்கினார். மாயனுார் போலீசார் பெரியசாமி, சுரேஷ் ஆகிய இருவரும் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
02-Nov-2026