உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்., சார்பில் வரும் 20ல் இலவச மருத்துவ முகாம்

டி.என்.பி.எல்., சார்பில் வரும் 20ல் இலவச மருத்துவ முகாம்

கரூர், நவ. 17-டி.என்.பி.எல்., (புகழூர் காகித ஆலை) சார்பில், 298 வது இலவச மருத்துவ முகாம் வரும், 20 ல் நடக்கிறது. ஓனவாக்கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் வரும், 20 ல் காலை, 8:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை இல வச மருத்துவ முகாம் நடக்கிறது.டாக்டர்கள் செந்தில் குமார், சுகந்தி ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளிக்க உள்ளனர். இலவச மருத்துவ முகாமை, கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை