மேலும் செய்திகள்
6,454 ஆஞ்சநேயர் சிலை வடிவமைத்த சிற்பி பிரகாஷ்
15-Dec-2024
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, அனிச்சம்பாளையம் காவிரிக்கரையோரம் குட்டுக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு, 23ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி, வரும், 30 மதியம், 12:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், 2:00 மணிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
15-Dec-2024