உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று 4வது நாள் தேரோட்டம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று 4வது நாள் தேரோட்டம்

நங்கவள்ளி: நங்கவள்ளியில், ஹிந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, லட்சுமிநரசிம்மர் கோவிலில் பங்குனி உத்-திர திருவிழாவை முன்னிட்டு, ஐந்து நாட்கள் தேரோட்டம் நடை-பெறுவது வழக்கம். கடந்த, 12ல் தேரோட்டம் துவங்கியது. மூன்-றாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை, 5:00 மணிக்கு நங்க-வள்ளி பஸ் நிலையத்திலிருந்து சிறிது துாரம் தேரோட்டம் நடந்-தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை நிறைவு நாள் தேரோட்டம், 17ல், சத்தாபரணம், 18ல், கொடியிறக்குதல், 19ல், ஏழு சுற்று உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி